பால் மாவின் விலை 125ஆல் அதிகரிப்பு!



 உள்ளூர் பால் மாவின் விலையை அதிகரிக்க பால் மா உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


 இதன்படி, 450 கிராம் உள்ளூர் பால் மா பொதி 125 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது, 850 ரூபாவாக இருந்த 450 கிராம் பால் மா பொதி 975 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.



Author's Recommendation:

01 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட்டின் மற்றும் மதுபான விலையை அதிகரிப்பு..

டீசல் விலை குறைப்பது குறித்து வெளிவரும் தகவல்...