புதிய பாடசாலை தவனை ஆரம்பம் குறித்து கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு.


  பாடசாலை ஆரம்பம் குறித்து கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு..


ரத்து செய்யப்பட்ட விவசாய விஞ்ஞான பரீட்சை பிப்ரவரி 01ஆம் தேதி மீண்டும் நடத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


இதேவேளை, 2023 ஆம் ஆண்டுக்கான 03 ஆம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பரீட்சை எதிர்வரும் 1ஆம் திகதி நடத்த பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்ததே தாமதத்திற்குக் காரணம்.යළි සියලු පාසල් ආරම්භය සහ උසස් පෙළ විභාගය ගැන ආරංචිය මෙන්න.. | School Start And A L Exam


🅺︎🅰︎🅽︎🅳︎🆈︎ 🆃︎🅸︎🅼︎🅴︎ 🅽︎🅴︎🆆︎🆂︎.🅲︎🅾︎🅼︎