அனைத்து இலங்கையர்களுக்கும் சமீபத்திய செய்தி  சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன்  Kandy Time News இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

2020.12.01ம் திகதி தனது சேவையை ஆரம்பித்தது. செய்திகள், பொழுபோக்கு அம்சங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கியுள்ளது. 

 செய்திகளை துல்லியமாகவும் , தனித்துவமாகவும்,ஊடகவியல் ஒழுக்கத்துடனும் நம்பகத்தன்மையுடனும் உங்களிடம் கொண்டு வருவது எங்கள் பொறுப்பாகும்.

பாரப்பட்சம்,  இனவாதத்தை போஷித்தல், பயங்கரவாத்தை ஆதரித்தல் போன்ற சமூக விரோதமான எந்த ஒரு  செயற்பாட்டுக்கும் எமது இணையதளம் ஆதரவளிக்காது.

சமூக ஒற்றுமைக்காக, தாய் நாட்டின் வளர்ச்சிக்காக, பக்க சார்பற்ற நடுநிலையான செய்திகளை வழங்க நாம் என்றும் முன்னிலை வாகிப்போம்.

Kandy Time செய்தியுடன் இணைந்திருங்கள்.


அன்புடன்,

நிர்வாகம்.