ஆசிரியர்கள் இடமாற்றம் குறித்த கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு.


 

அனைத்து தேசிய பாடசாலைகளிலும் பத்தாண்டு மற்றும் வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள், பின்வரும் விசேட காரணங்களுக்காக மேன்முறையீடுகளுக்கு உட்பட்ட தற்போதைய பரிந்துரைகளின்படி ஆசிரியர்களைத் தவிர ஏனைய இடமாற்றங்கள் 17.04.2023 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.


க.பொ.த உயர் தரத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களின் இடமாற்றத்தால் மாணவர்களின் கற்றலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால்   அது தொடர்பாக மேற்கொள்ளப்படும் முறையீடு விசேட குழுவினரால் பரிசீலிக்கப்படும்.


இதுவரை வழங்கப்பட்ட அனைத்து தற்காலிக இணைப்புகளும் 30.06.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. எனினும் 30.06.2023க்கு முன்னர் இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் இடமாற்றக் கடிதம் கிடைத்தவுடன் அதற்கேற்ப செயல்பட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

🅺︎🅰︎🅽︎🅳︎🆈︎ 🆃︎🅸︎🅼︎🅴︎ 🅽︎🅴︎🆆︎🆂︎.🅲︎🅾︎🅼︎


ஆசிரியர் இடமாற்றங்கள் மற்றும் தற்காலிக இணைப்பு தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு.