க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு குறித்து பரீட்சை திணைக்களம் விசேட அறிவிப்பு..


2026 முதல் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் மாற்றம்..


கல்விச் சீர்திருத்தங்களின்படி, 2026ஆம் ஆண்டு முதல் க.பொ.த. சாதாரண தர பரீட்சை பாட எண்ணிக்கை ஏழாகக் குறைக்கப்பட்டுள்ளது.


மேலும், A, B, C, என வழங்கும் திறன்களை முற்றிலுமாக ரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்.


அதன்படி, 2026ஆம் ஆண்டு முதல் தமிழ் , கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், சமயம் , தகவல் தொழில்நுட்பம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களை மாத்திரமே பரீட்சை திணைக்களம் பரிந்துரை செய்துள்ளது.


இது தவிர,மாணவர்கள் தாங்கள் விரும்பும் மற்ற மூன்று பாடங்களுக்குத் தோன்றுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்தப் பாடத்திற்கான பரீட்சை பாடசாலை மதிப்பீடுகள் மற்றும் கல்வி வாரியத்தின் மூலம் நடத்தப்படும்.

🅺︎🅰︎🅽︎🅳︎🆈︎ 🆃︎🅸︎🅼︎🅴︎ 🅽︎🅴︎🆆︎🆂︎.🅲︎🅾︎🅼︎