இன்று மின்வெட்டை ஏற்படும் நேரம்..


நாளை முதல் எதிர்வரும் 15ம் திகதி வரை மூன்று மணித்தியாலங்கள் மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.


அதன்படி பகலில் 01 மணிநேரம் 40 நிமிடங்களும் மாலையில் 01 மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்சாரம் தடைப்படும்.(kandytimenews.com)


இதையும் படிக்கலாம்:

நாட்டின் முக்கிய தொழிற்சங்கம் நாளை போராட்டத்திற்கு ஆதரவு.