வெளிநாட்டு வருமானத்தை ரூபாயாக மாற்றுவது குறித்து மத்திய வங்கியின் விசேட தீர்மானம்.


இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நானய  மாற்று விகிதத்தின்படி, நேற்றைய (01) உடன் ஒப்பிடும் போது, ​​இன்று (02) இலங்கை ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் சற்று அதிகரித்துள்ளது.


 அதன்படி இன்று (02) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 343.97 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை விற்பனை விலை  356.73 ரூபாவாக பதிவாகியுள்ளது.


 நேற்று (01) ஒரு டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 351.72 ரூபாவாக பதிவாகிய அதேவேளை விற்பனை விலை  362.95 ரூபாவாக  பதிவாகியிருந்தது.


 ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருவதால், வெளிநாட்டு நாணயங்களின்  மதிப்பு குறைந்துள்ளது.


 அதன்படி, யூரோ, கத்தார் ரியால், திர்ஹாம் உள்ளிட்ட பல வெளிநாட்டு நாணயங்கள்  இலங்கை ரூபாவுக்கு நிகராக  குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


 நேற்றும் இன்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்து.


 வெளிநாட்டு நாணயங்களின்  தற்போதைய ரூபாய் மதிப்பு கீழே.. (Kandytimenews.com)


இன்றும் வலுவடைந்த  இலங்கை ரூபாய்.. யூரோ, ரியல், தினார் போன்ற நாணயங்களின்  மதிப்பு  என்ன ஆனது?



Author's Recommendation

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் பெறுமதியில் திடீர் அதிகரிப்பு.


உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை கண்டித்து பிரான்சில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்.