வெளிநாட்டு வருமானத்தை ரூபாயாக மாற்றுவது குறித்து மத்திய வங்கியின் விசேட தீர்மானம்.


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக அதிகரித்துள்ளது.


கொள்வனவு விலை ரூபா 352.72 ஆகவும்  விற்பனை விலை ரூபா 362.95 ஆக காணப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


இதன்படி, 2022 மே 4 ஆம் திகதிக்கு பின்னர் ஒரு டொலருக்காக பெறப்பட்ட குறைந்தபட்ச ரூபாவின் பெறுமதி இது என  இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.(kandytimenews.com)


Author's Recommendation 

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை கண்டித்து பிரான்சில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்.


உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவிப்பு.