கோதுமை மாவின் விலையை மேலும் அதிகரிப்பு..



 அரசாங்கம் விதித்துள்ள சமூக பாதுகாப்பு வரி காரணமாக இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் மாவின் விலையை 13 ரூபாவால் உயர்த்தியுள்ளன.


 இதனால் எதிர்காலத்தில் பான்  ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.


Author's Recommendation:

எரிபொருள் விலை தொடர்பாக நள்ளிரவு அமைச்சரின் விசேட அறிவிப்பு.