2023 வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்..


 இதன்படி, 2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.


 அமைச்சரவைத் தீர்மானத்தின்படி, 2023ஆம் ஆண்டுக்கான மொத்த மீள்செலவு 4,634 பில்லியன் ரூபாவாகவும், மொத்த மூலதனச் செலவு 3,245 பில்லியன் ரூபாவாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.


Author's Recommendation:

01 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட்டின் மற்றும் மதுபான விலையை அதிகரிப்பு..

டீசல் விலை குறைப்பது குறித்து வெளிவரும் தகவல்...