அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..அரச ஊழியர்களின்  சம்பளத்தை அதிகரிக்க பிரதமர்  தீர்மானம்..அரசாங்க உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் அறிவிப்பு.


2024 வரவு செலவுத் திட்டம்: அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை



ஏப்ரல் 2024 முதல், அரசு ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாவால் உயர்த்த வரவு செலவுத் திட்டத்தில்  முன்மொழியப்பட்டுள்ளது.


அரசாங்க ஊழியர் ஓய்வூதியத்தை 2,500 ரூபாவால்  அதிகரிக்கவும் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.


2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிக்கப்படவில்லை.எனவே அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.2024 ஜனவரி முதல் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 10,000 ரூபாவால் அதிகரிக்கப்படும். இந்த உயர்வு ஏப்ரல் முதல் சம்பளத்துடன் சேர்க்கப்படும்.


2024 අයවැය : රජයේ සේවකයන්ගේ වැටුප ඉහළ..


2024 අප්‍රේල් මාසයේ සිට රාජ්‍ය සේවක වැටුප 10,000කින් ඉහළ දැමීමට කටයුතු කර තිබෙනවා.


එමෙන්ම රාජ්‍ය සේවක විශ්‍රාම වැටුප 2,500කින් ඉහළ දැමීමටත් මෙවර අයවැයෙන් යෝජනා කර තිබෙනවා.


රජයේ සේවකයන් සඳහා 2015න් පසු වැටුප් වැඩිවීමක් ලැබී නැහැ.මේ නිසා රජයේ සේවකයන්ට සහනයක් ලබා දෙන්න යෝජනා කරනවා.2024 ජනවාරියේ සිට ජීවන වියදම් දීමනාව රුපියල් 10,000 කින් වැඩි කරනවා. මේ වැඩිවීම අප්‍රේල් මාසයේ සිට වැටුපට එකතු කරනවා.

🅺︎🅰︎🅽︎🅳︎🆈︎ 🆃︎🅸︎🅼︎🅴︎ 🅽︎🅴︎🆆︎🆂︎.🅲︎🅾︎🅼︎