2024 வரவு செலவுத் திட்டம்: ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல் எப்போது?


2024 வரவு செலவுத் திட்டம்: ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல் எப்போது?


ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


வரவு செலவுத் திட்ட உரையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.


2024 අයවැය : ජනාධිපතිවරණය සහ පාර්ලිමේන්තු මැතිවරණය කවදාද?


ලබන වසරේ ජනාධිපතිවරණය සහ පාර්ලිමේන්තු මැතිවරණය පවත්වන බව ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ මහතා පවසයි.


අයවැය කතාව ඉදිරිපත් කරමින් ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ මහතා මේ බව පැවසීය.

🅺︎🅰︎🅽︎🅳︎🆈︎ 🆃︎🅸︎🅼︎🅴︎ 🅽︎🅴︎🆆︎🆂︎.🅲︎🅾︎🅼︎