உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்..


 உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து  வருகிறது.


 அதன்படி, செப்டம்பர் மாத இறுதியில், 85.14 டொலராக   பதிவான பிரென்ட் கச்சா எண்ணெய் பேரல் விலை, கிட்டத்தட்ட 92 டொலரை எட்டியுள்ளது.


செப்டம்பர் மாத இறுதியில்,78டொலராக   பதிவான டபிள்யூ.டி.ஐ. கச்சா எண்ணெய்   நேற்றைய நிலவரப்படி (04) 86 டொலர்களாக அதிகரித்துள்ளது.


உலக கச்சா எண்ணெய் விலையை  அறிய இதை கிளிக் செய்யுங்கள் 


Author's Recommendation:

இறக்குமதி செலவு குறைவு..நாட்டின் மொத்த வருமானம் அதிகரிப்பு.