இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிப்பு..



இன்று நள்ளிரவு முதல் பால் மா விலையில் வீழ்ச்சி.


இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ பால் மா பொதி ஒன்றின் விலையை 150 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலையை 60 ரூபாவால் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

🅺︎🅰︎🅽︎🅳︎🆈︎ 🆃︎🅸︎🅼︎🅴︎ 🅽︎🅴︎🆆︎🆂︎.🅲︎🅾︎🅼︎