நிவாரணம் வழங்கும் வேலைதிட்டத்தில் ஜனாதிபதி அரச அதிகாரிகளுக்கு விடுத்துள்ள உத்தரவு.


முதலில் ஜனாதிபதி தேர்தலா? பொதுத் தேர்தலா? - ஜனாதிபதியின் பதில்கள்


முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (18) அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.


இதன்படி ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அமைச்சரவைக்கு ஜனாதிபதி முதலில் அறிவித்தார்.


நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

.🅺︎🅰︎🅽︎🅳︎🆈︎ 🆃︎🅸︎🅼︎🅴︎ 🅽︎🅴︎🆆︎🆂︎.🅲︎🅾︎🅼︎