உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு


உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை புதன்கிழமை (28) அமைச்சரவையிலும், வெள்ளிக்கிழமை (30) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலும் (கோபா) சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.


சனி மற்றும் ஞாயிறு, ஜூலை 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

🅺︎🅰︎🅽︎🅳︎🆈︎ 🆃︎🅸︎🅼︎🅴︎ 🅽︎🅴︎🆆︎🆂︎.🅲︎🅾︎🅼︎