கிரெடிட் கார்டு வட்டி குறைப்பு..இதோ புதிய வட்டி விகிதம்..

 

   இலங்கையில் உள்ள பல வங்கிகள் கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளன.


அதன்படி, இதுவரை 36% ஆக இருந்த கிரெடிட் கார்டுகளுக்கான வருடாந்திர வட்டி விகிதம் 34% ஆக குறைக்கப்படும் என்று வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


இந்த கிரெடிட் கார்ட் வட்டி விகித திருத்தம் ஜூலை 1, 2023 முதல் அமலுக்கு வரும் என்று அந்தந்த வங்கிகள் மேலும் தெரிவிக்கின்றன.

🅺︎🅰︎🅽︎🅳︎🆈︎ 🆃︎🅸︎🅼︎🅴︎ 🅽︎🅴︎🆆︎🆂︎.🅲︎🅾︎🅼︎