நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்;  புயல் பாதிப்பிலிருந்து மீள்வதற்குள் மற்றொரு சீற்றம்..


தெற்கு பசிபிக் பிராந்தியத்தில் பிஜி, வானாட்டு, நியூ கேலடோனியாவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.


இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.7 ஆக பதிவாகி இருந்தது.


 இதனையடுத்து பிஜி உள்ளிட்ட நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

🅺︎🅰︎🅽︎🅳︎🆈︎ 🆃︎🅸︎🅼︎🅴︎ 🅽︎🅴︎🆆︎🆂︎.🅲︎🅾︎🅼︎