எரிபொருள் விலையில் திருத்தம் குறித்து  அமைச்சர் அறிவிப்பு..

 

 இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான கொழும்பு 07 பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் பெற்றோல் வழங்கும் இரண்டு பம்புகளுக்கு நேற்று சீல் வைக்கப்பட்டது.


 அந்த இரண்டு பம்புகளில் இருந்தும் 92 ரக பெட்ரோல் விநியோகிக்கும் போது  ஒரு லிட்டருக்கு 1. 2 சதவீதம் குறைவாக விநியோகிக்கப்படுகிறது என்பது உறுதி செய்யப்பட்டதன் காரணமாக நேற்று சீல் வைக்கப்பட்டது.


 பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனம் மற்றும் எடை அளவீடுகள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின் போது இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


 இதன்படி, ஒவ்வொரு லீட்டரில்  இருந்தும்  5 ரூபா 40 சதம் நுகர்வோர் இழந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் திரு.ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.


இதையும் படிக்கலாம்:

இப்படியே வட்டி விகிதத்தை உயர்த்தினால் ஏழைகள் நிலை என்னவாகும்? உலக நாடுகளை எச்சரிக்கும் WTO