இன்னும் 2 நாட்களில் வரிசைகள் குறைக்கப்படும்.


இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் விற்பனை செய்யப்படும் ஒரு லீட்டர் ஆட்டோ டீசல் 31.88 ரூபா நட்டத்தை ஏற்படுத்துவதாக அதன் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.


  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஒரு லிட்டருக்கு  461.88 ரூபாய் செலவானாலும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினம் ஒரு லிட்ட ஆட்டோ டீசல் விற்பனை செய்யும்  விலை 430 ரூபாய் ஆகும்..


எனினும் 92 மற்றும் 95 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் மூலம் கூட்டுத்தாபனத்திற்கு கிடைத்த இலாபம் 77.35,  187.43 ரூபாவாகும்.


அத்துடன் சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் மூலம் 48.3 ரூபா இலாபமாக கூட்டுத்தாபனத்திற்கு கிடைக்கிறது.


ஒரு லிட்டர் ஆட்டோ டீசலுக்கு 31.88 ரூபா நட்டத்ம்  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு..


இதையும் படிக்கலாம்: