மீண்டும் பெருந்தொகையானவர்களுக்கு 5000 ரூபா  கொடுப்பனவு..


 உதவித்தொகை வெள்ளிக்கிழமை முதல் வழங்க நடவடிக்கை



 சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு, ஊனமுற்றோருக்கான கொடுப்பனவு மற்றும் குறைந்த வருமானம் பெறும் முதியோர் கொடுப்பனவுக்கான ஜூலை மாதத்துக்காக 2684 மில்லியன் ரூபா திறைசேரியிலிருந்து அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.


 இதன்படி ஜூலை மாத முதியோர் உதவித் தொகை தபால் நிலையங்கள் ஊடாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவுகள் மற்றும் சிறுநீரகக் கொடுப்பனவுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் பிராந்திய செயலகங்கள் ஊடாகவும் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.


වකුගඩු, ආබාධිත සහ අඩු ආදායම්ලාභී වැඩිහිටි දීමනා සිකුරාදා සිට..


ජූලි මාසය සඳහා වන වකුගඩු රෝගීන්ගේ දීමනාව, ආබාධිත දීමනාව සහ අඩු ආදායම්ලාභී වැඩිහිටි දීමනාව සඳහා රුපියල් මිලියන 2684ක් භාණ්ඩාගාරයෙන් සියලුම දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල වෙත යොමුකර ඇති බව මුදල් රාජ්‍ය අමාත්‍ය ශෙහාන් සේමසිංහ පවසනවා.


ඒ අනුව ජූලි මාසයේ වැඩිහිටි දීමනාව, තැපැල් කාර්යාල මගින්ද, ආබාධිත සහ වකුගඩු දීමනා ප්‍රාදේශීය ලේකම් කාර්යාල මගින් ද, ලබන සිකුරාදා සිට ලබා ගත හැකි බවයි Twitter පණිවිඩයක් නිකුත් කරමින් රාජ්‍ය අමාත්‍යවරයා සඳහන් කළේ.

🅺︎🅰︎🅽︎🅳︎🆈︎ 🆃︎🅸︎🅼︎🅴︎ 🅽︎🅴︎🆆︎🆂︎.🅲︎🅾︎🅼︎