மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவரில் ஒருவர் உயிரிழப்பு.மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவரில் ஒருவர் உயிரிழப்பு.


கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கட்டுமான தளத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் இரு தொழிலாளிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


----------------------------------------------------------------------------


மண்மேடு சரிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் புதையுண்டுள்ளனர்.


கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கட்டுமான தளத்தில் மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்ததில் இரண்டு தொழிலாளர்கள் புதையுண்டுள்ளனர்.


 இருவரையும் மீட்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.