இன்றைய தங்கம் விலை குறித்து வெளிவரும் தகவல்.


இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி! இன்றைய நிலவரம் (06-12-2023)


உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்த வந்த நிலையில் இன்று விலை சற்று வீழ்ச்சி.


 இந்நிலையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 664,319.00 ரூபாவாக குறைந்துள்ளது.


இதன்படி, ஒரு பவுன் 24 கேரட் தங்கத்தின் விலை 187,500.00 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.


அத்துடன், ஒரு பவுன் 22 கேரட் தங்கத்தின் விலை 171,900.00 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.


நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், ஒரு பவுன் 22 கேரட் தங்கத்தின் விலை 1100 ரூபாவால் குறைந்துள்ளது.


நேற்று ஒரு பவுன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 173,000.00 என அறிவிக்கப்பட்டது.


கடந்த வாரம் 22 காரட் தங்கம் ஒரு பவுன் விலை ரூ. 173,450.00 என பதிவாகியுள்ளதாக தங்க நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

🅺︎🅰︎🅽︎🅳︎🆈︎ 🆃︎🅸︎🅼︎🅴︎ 🅽︎🅴︎🆆︎🆂︎.🅲︎🅾︎🅼︎