ஆள்காட்டி விரலால் செய்த சமிக்ஞையால் சர்ச்சையில் சிக்கிய கோப் குழு தலைவர்.(புகைப்படம்)
இந்த நாட்களில் இலங்கை கிரிக்கெட் பற்றி அதிகம் பேசப்படுகிறது.
நேற்று (14ஆம் திகதி) இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) முன்னிலையில் அழைக்கப்பட்டது.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற கடந்த இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டி தொடர்பிலான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே அழைக்கப்பட்டது.
அந்த கலந்துரையாடலின் போது, கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவினால் ஆள்காட்டி விரலால் சமிக்ஞை ஒன்றை காண்பித்துள்ளார். இது தொடர்பில் இன்று (15) பாராளுமன்றத்தில் கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார மீது எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தி உள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டுடனான கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவின் வர்த்தக உறவுகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அந்தத் தகவல் பின்வருமாறு
කෝප් කමිටු සභාපතිගේ දබර ඇඟිල්ලේ සංඥාවෙන් තමන්ගේම රෙදි ගලවාගත් හැටි.(PHOTO)
ශ්රී ලංකා ක්රිකට් පිලිබඳ මේ දිනවල බොහෝ කතා බහට ලක්වනවා.
එම කතාබහ අතරේ ඊයේ (14) ශ්රී ලංකා ක්රිකට් ආයතනය කෝප් කමිටුව හමුවට කැඳවා තිබුණා.
ඒ ඕස්ට්රේලියාවේ පැවති පසුගිය විස්සයි විස්ස ලෝක කුසලාන ක්රිකට් තරඟාවලිය සම්බන්ධයෙන් විගණකාධිපති වාර්තාව පිළිබඳව සාකච්ඡා කිරීම සඳහායි.
එම සාකච්ඡාවේදී කෝප් කමිටු සභාපති රංජිත් බණ්ඩාර විසින් දඹර ඇඟිල්ලෙන් හස්ත සංඥාවක් ලබා දෙන ආකාරයක් ද දක්නට ලැබුණා.
මේ සම්බන්ධයෙන් අද (15) පාර්ලිමේන්තුවේදී ද කමිටු සභාපති මහාචාර්ය රංජිත් බණ්ඩාර දෝෂ දර්ශනයට ලක් වුණා.
කෝප් කමිටු සභාපති රංජිත් බණ්ඩාර හට ශ්රී ලංකා ක්රිකට් සමඟ පැවති ව්යාපාර සම්බන්ධතා පිළිබඳව කරුණු ද අනාවරණය වී තිබෙනවා.
🅺︎🅰︎🅽︎🅳︎🆈︎ 🆃︎🅸︎🅼︎🅴︎ 🅽︎🅴︎🆆︎🆂︎.🅲︎🅾︎🅼︎