கோப் குழு கூட்டங்கள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்.. - Kandy Time News

Breaking

𝖐𝖆𝖓𝖉𝖞 𝖙𝖎𝖒𝖊 𝖓𝖊𝖜𝖘  
Kandy Time News

Friday 17 November 2023

கோப் குழு கூட்டங்கள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்..

இந்த ஆண்டு அனைத்து அரசு நிறுவனங்களும் கோப் குழு முன்..


கோப் குழு கூட்டங்கள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்..


கோப் குழு கூட்டங்கள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.


எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதன் பின்னர் குழுக் கூட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அபேவர்தன தெரிவித்தார்.


කෝප් කමිටු රැස්වීම් අත්හිටුවයි..


නැවත දැනුම්දෙන තුරු කෝප් කමිටු රැස්වීම් අත්හිටවූ බව කථානායක මහින්ද යාපා අබේවර්ධන මහතා පැවසීය.


ඔහු ඒ බව පැවසුවේ විපක්ෂ නායක සජිත් ප්‍රේමදාස මහතා කළ විමසීමකට පිළිතුරු ලබාදෙමිනි.


දැනට උද්ගතවී ඇති ගැටලුකාරී තත්ත්වය නිරාකරණය කිරීමෙන් අනතුරුව එම කමිටු රැස්වීම් නැවත ආරම්භ කරන බව අබේවර්ධන මහතා පැවසීය..ஆள்காட்டி விரலால் செய்த சமிக்ஞையால் சர்ச்சையில் சிக்கிய கோப் குழு தலைவர்.(புகைப்படம்)

කෝප් කමිටු සභාපතිගේ දබර ඇඟිල්ලේ සංඥාවෙන් තමන්ගේම රෙදි ගලවාගත් හැටි.

🅺︎🅰︎🅽︎🅳︎🆈︎ 🆃︎🅸︎🅼︎🅴︎ 🅽︎🅴︎🆆︎🆂︎.🅲︎🅾︎🅼︎Kandy Time News

எங்களுடன் இணைந்து கொண்டமைக்கு நன்றி... நம்பகத்தன்மையுடன் செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள தொடர்ந்தும் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.
Kandy Time News