இஸ்ரேலின்  தீவிரவாத செயல்..அப்பாவி பாலஸ்தீனர்கள் 2 பேர் சுட்டுக்கொலை..


ஹமாஸ்- இஸ்ரேல் இடையே நான்கு நாட்கள் போர் நிறுத்தம்.


ஹமாஸ்- இஸ்ரேல் இடையே 46 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாக போர் நடைபெற்று வருவதால் காசாவில் உள்ள பொதுமக்கள் மனிதாபிமான உதவி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உதவி கிடைக்க உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டன. குறிப்பாக கத்தார் போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்ய மத்தியஸ்தரராக செயல்பட்டு வந்தது.


கத்தார் இருதரப்பிலும் பிணைக்கைதிகள்- இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுதலை செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதனால் ஹமாஸ் அமைப்பினர் தாங்கள் பிடித்து வைத்துள்ள 240 பிணைக்கைதிகளில் 50 பேரை விடுதலை செய்ய சம்மதம் தெரிவித்தனர்.


இதனால் இஸ்ரேல்  அமைச்சரவை நான்கு நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், ஒவ்வொரு 10 பிணைக்கைதிகளை விடுவிக்க கூடுதலாக ஒருநாள் போர் நிறுத்தம் என்ற வகையில் போர் நிறுத்த நாட்களை அதிகரிக்கவும் ஒப்புதல் வழங்கியுள்ளது.


இதனால் ஹமாஸ் விரைவில் பிணைக்கைதிகளை விடுவிக்கும் என எதிர்பார்க்கலாம்.


காசாவில் 14,100 பேர் கொல்லப்பட்டதாகவும், இதில் சுமார் 6 ஆயிரம் பேர் குழந்தைகள்- சிறுவர்கள் எனவும், + பேர் பெண்கள் எனவும் ஹமாஸ் அரசு தெரிவித்துள்ளது.


50 பிணைக்கைதிகள் விடுவிக்கப்படும் அதே வேளையில், இஸ்ரேல் சிறையில் இருந்து 150 பாலஸ்தீனிய பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதலை செய்யப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.


දින හතරක සටන් විරාමයකට ඊශ්‍රායල කැබිනට් අනුමැතිය....හමාස් සහ ඊශ්‍රායලය අතර යුද්ධය දින 46ක් පුරා පවතී. දීර්ඝ කාලයක් තිස්සේ පවතින යුද්ධය හේතුවෙන් ගාසා තීරයේ සිවිල් ජනතාව මානුෂීය ආධාර නොලැබීමෙන් පීඩා විඳිති. ලෝකය ඔවුන්ට උදව් කිරීමට උත්සාහ කරන අතර විශේෂයෙන්ම  කටාර් රාජ්‍යය සටන් විරාමයක් පිළිබඳ සාකච්ඡා කිරීමට මැදිහත්කරුවකු ලෙස කටයුතු කළේය.


කටාර් රාජ්‍යය දෙපාර්ශවයේම ප්‍රාණ ඇපකරුවන් නිදහස් කිරීමට සාකච්ඡා කරමින් සිටියේය - ඊශ්‍රායල සිරගෙවල්වල සිටින පලස්තීනුවන්  නිදහස් කිරිමට සාකච්ඡා කරමින් සිටි එහි ප්‍රතිඵලයක් ලෙස හමාස් සංවිධානය තමන් රඳවාගෙන සිටි ප්‍රාණ ඇපකරුවන් 240  දෙනෙකුගෙන් 50 දෙනෙකු නිදහස් කිරීමට එකඟතාවය පළකර තිබේ.ල්ල්


එහි ප්‍රතිඵලයක් ලෙස ඊශ්‍රායල කැබිනට් මණ්ඩලය දින හතරක සටන් විරාමයකට අනුමැතිය ලබා දී ඇත. සෑම ප්‍රාණ ඇපකරුවන් 10 දෙනෙකුම නිදහස් කිරීම සඳහා සටන් විරාමය අතිරේක දිනකින් දීර්ඝ කිරීමට ද එකඟ විය.


මේ අනුව හමාස් සංවිධානය ඉක්මනින් ප්‍රාණ ඇපකරුවන් නිදහස් කරනු ඇතැයි අපේක්ෂා කළ හැකිය.


හමාස් රජය වාර්තා කර ඇත්තේ ගාසා තීරයේ ළමුන් 6,000ක් පමණ සහ කාන්තාවන් ඇතුළු 14,100ක් මිය ගිය බවයි.


ප්‍රාණ ඇපකරුවන් 50 දෙනෙකු නිදහස් කෙරෙන අතර ඊශ්‍රායල සිරකඳවුරුවලින් පලස්තීනුවන් 150 දෙනෙකු නිදහස් කිරීමට නියමිත බව වාර්තා වේ.

🅺︎🅰︎🅽︎🅳︎🆈︎ 🆃︎🅸︎🅼︎🅴︎ 🅽︎🅴︎🆆︎🆂︎.🅲︎🅾︎🅼︎