2023 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், www.doenets.lk, https://www.doenets.lk/examresults மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களின் ஊடாக பெறுபேறுகளை பார்வையிடலாம் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உரிய சுட்டிலக்கதை சரியாக வழங்குவதன் மூலம் பெறுபேறுகள் மற்றும் வெட்டுப்புள்ளிகளை பெற முடியும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
ශිෂ්යත්ව ප්රතිඵල නිකුත් වෙයි..!එක් එක් දිස්ත්රික්කය ට අදාළ කඩයිම් ලකුණු මෙන්න..
2023 පහ ශ්රේණිය ශිෂ්යත්ව විභාගයේ ප්රතිඵල නිකුත් කර ඇති බව විභාග දෙපාර්තමේන්තුව පවසයි.
එම ප්රතිඵල www.doenets.lk වෙබ් අඩවියෙන් ලබාගත හැකිය.
මේ අතර එක් එක් දිස්ත්රික්කය ට අදාළව සිංහල හා දෙමළ මාධ්යවල කඩයිම් ලකුණු පහතින්...