இன்று (22) மின் வெட்டு குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு..


நாளை  (24) 3 மணித்தியாலங்களுக் மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாட்டு ஆணையம் கீழ்க்கண்டவாறு ஒப்புதல் அளித்துள்ளது.


மண்டலங்களின்படி, வெட்டப்பட வேண்டிய மணிநேரங்கள் பின்வருமாறு.


  A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W மண்டலங்களுக்கு
- பகலில் 1 மணி நேரம் 40 நிமிடங்கள்
- இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்கள்


M, N, O, X, Y, Z மண்டலங்களுக்கு
- காலை 3 மணி நேரம்


CC மண்டலங்களுக்கு
- காலை 2 மணி 30 நிமிடங்கள்



ஒவ்வொரு மண்டலத்திற்கும் சரியான மின்வெட்டு நேரங்கள் கீழே..


 Gallery Gallery



Gallery