அமீரகத்திலிருந்து இலங்கை எரிபொருள் நீண்ட கால கடன் அடிப்படையில் கோருகிறது.

அனைத்து வகையான டீசல் ஒரு லீற்றர் 75 ரூபாவாலும், பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாவாலும் அதிகரிக்கப்படும் என லங்கா இந்தியன் ஆயில் நிறுவனம்  (IOC) அறிவித்துள்ளது.


 இன்று நள்ளிரவு முதல் இது அமுலுக்கு வரும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அதன்படி,


  1. பெட்ரோல் 92         -  338
  1. பெட்ரோல் 95         -  367
  1. Auto டீசல்                -  289
  1. Super டீசல்              -  327